ரஜினியும் கமலும் என் நண்பர்கள் அல்ல.. விஜயகாந்துதான் எனக்கு நண்பர்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விஜயகாந்துதான் எனக்கு நண்பர்-சரத் குமார்- வீடியோ

  சென்னை: ரஜினியும் கமலும் தனக்கு நண்பர்கள் அல்ல என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.

  Vijayakanth only my friend: Sarathkmar

  அப்போது அவர் செய்தியார்களிடம் கூறியதாவது, அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர்.

  கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, கலைத்துறையில் பயணிப்பவர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்.
  தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sarath Kumar says Rajini and Kamal are not my friends. Vijayakanth only my friend he said further.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற