பிரபல நடிகருடன் சச்சின் மகள் சாரா எடுத்த செல்ஃபி.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ஹாட்
சாரா மற்றும் ரன்வீர்சிங் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என பலரும் முனுமுனுக்கிறார்கள்.
மும்பை: கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்களும், பெண்களும் அடித்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் சச்சினை காருக்கு வெளியே நின்றபடியே செல்ஃபி எடுத்த ரசிகர்களிடம் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுமாறு, அறிவுரை கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், சச்சின் மகள் சாராவுக்கோ வேறு ஒருவரோடு செல்ஃபி எடுக்கத்தான் ஆசை. அது வேறு யாருமல்ல, வட நாட்டு பெண்களின் கனவு கண்ணன் ரன்வீர் சிங்தான்.

தற்போது பத்மாவதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முகலாய மன்னர் வேடத்தில் அவர் நடிக்கிறார். ஹீரோயின் இந்து ராணி பத்மாவதி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளதாக சந்தேகித்த ஒரு இந்துத்துவா அமைப்பு சமீபத்தில் படப்பிடிப்பில் கலாட்டா செய்திருந்தது நினைவிருக்கலாம்.
சாரா மற்றும் ரன்வீர்சிங் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என பலரும் முனுமுனுக்கிறார்கள். ஆனால் இது ஒரு தூய்மையான நட்பு அடிப்படையிலான போட்டோ என சச்சின் தரப்பில் கூறுகிறார்களாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications