விளையாடியபோது குக்கருக்குள் சிக்கிய 5 வயது சிறுவனின் தலை: தீயாக பரவும் வீடியோ
போபால்: மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுவனின் தலை குக்கருக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்பூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். திடீர் என சிறுவன் குக்கருக்குள் தலையை விட்டுப் பார்த்தான். எதிர்பாராவிதமாக சிறுவனின் தலை குக்கருக்குள் சிக்கிக் கொண்டது.
5-year old child gets his head stuck in a pressure cooker in Narsinghpur (MP), rescued safely. pic.twitter.com/0dZ2xt5hQE
— ANI (@ANI_news) September 6, 2015 தலையை வெளியே எடுக்க முடியாமல் சிறுவன் கதறி அழத் துவங்கினான். இதையடுத்து அவனது பெற்றோர் அவனின் தலையை குக்கரில் இருந்து எடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இதற்குள் சிறுவனின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்களும் சிறுவனின் தலையை குக்கரில் இருந்து எடுக்க முயன்றனர், மணிக்கணக்கில் தலை குக்கருக்குள் சிக்கியதால் சிறுவன் வலியால் துடித்தான். இதையடுத்து மெட்டல் கட்டரால் குக்கரை வெட்டி சிறுவனின் தலையை பத்திரமாக வெளியே எடுத்தனர்.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications