வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த நடிகர் விஷால்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஷால் இன்று தனது தந்தையுடன் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

‘வாழும் கலை' (Art of living) நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இவருடைய ஆசிரமம் பெங்களூரில் இருக்கிறது. இவரை நடிகர் விஷால் தன் தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்.

vishal meets Sri Sri Ravi Shankar

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது மனதிற்கு இதமானதாகவும் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

விஷால் நடிப்பில் தற்போது ‘மருது' என்னும் படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார். முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

vishal meets Sri Sri Ravi Shankar

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+