இந்தியாவின் பாதுகாப்பே எங்களுக்கும் பாதுகாப்பு – இலங்கை கடற்படை தளபதி ஜெயந்த பெரேரா
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுடன் இலங்கை நல்ல நட்புறவுடன் உள்ளது. கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு குறைபாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு. சீனா மட்டுமல்லாது ரஷ்யாவுடனும், இலங்கை நட்புறவுடனே இருக்கிறது. இது வர்த்தக ரீதியான நட்பு மட்டுமே தவிர எந்தவித ராணுவ உடன்பாடும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை தளபதியின் அழைப்பை ஏற்று, இலங்கை கடற்படை தளபதி கடந்த 25 ஆம் தேதி டெல்லி வந்தார். இரண்டு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பாக இலங்கை கடற்படை தளபதி வருகை அமைந்திருந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications