For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

+2 படிக்கும் மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர, பெற்றோர்களே இத படிங்க முதல்ல!

சென்னை காட்டுப்பாகக்த்தில் இயங்கும் மெட்டா நீட் அகாடமி, நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது.

சென்னை: நாடு முழுவதும் மாணவர்கள் +2 முடித்த பின்னர், MBBS படிக்க விரும்பினால், கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவு நனவாகும் வாய்ப்புகள் உண்டு. அத்தகைய மருத்துவ படிப்பிற்கான(MBBS/BDS) கனவுகளோடு தற்பொழுது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் வெற்றி பெற துணையாய் விளங்குவது சென்னை காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் METANEET(மெட்டா நீட் அகாடமி)

தமிழகத்தை பொறுத்த வரை NEET தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. காரணம் மற்ற மாநிலங்களில் NEET தேர்வுக்கு முன்பு வரை ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வு வாயிலாகவே மாணவர்கள் MBBS படிப்பில் சேர்ந்து வந்துள்ளனர். தற்போது NEET தேர்வையும் மற்ற மாநில மாணவர்கள் அவ்வாறு ஒரு சாதாரண நுழைவுத் தேர்வாகவே பார்க்கின்றனர். ஆனால் தமிழக மாணவர்களுக்கு இதற்கு முன் எந்த ஒரு நுழைவுத் தேர்வும் கடந்த ஆண்டு வரை கிடையாது. மற்றும் பாடத்திட்டங்கள் CBSEல் கேள்விகள் கேட்கப்படுவதாலும் சற்றே அச்சத்தோடு மாணவர்கள் தேர்வை எதிர்கொள்கின்றனர். METANEET அகாடமியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய கவலை இல்லை. மெட்டா நீட் அகாடமியில் சேர்ந்தால் 100 சதவீதம் மாணவர்கள் MBBS சேர்ந்த மாதிரி தான் என்பதில் ஐயமில்லை.

மெட்டா நீட் அகாடமியில் மாணவர்களுக்கு NEET பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் IIT, BITS போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் Ph.D. பட்டம் பயின்றவர்களாக விளங்குவது சிறப்பு அம்சமாகும். தற்பொழுது +2 படித்து வரும் மாணவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 2018ம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மெட்டா நீட் அகாடமியில் பயிலும் மாணவர்கள், கட்டாயம் MBBS படிப்பில் சேர்வது உள்ளங்கை நெல்லிக்கனி என்றால் மிகையல்ல. அவ்வாறு MBBS-ல் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை META NEET அகாடமியே செலுத்துவது சிறப்பாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க மெட்டா நீட் அகாடமி, நீங்கள் பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் மருத்துவக் கல்லூரியில் சேரும் வரை உங்களை வழிகாட்டும் என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

மெட்டா நீட் அகாடமியில் இதுவரை தமிழகம் மற்றும் இந்தியா அளவில் 2, 500 மாணவ, மாணவியர் மருத்துவம் பயில துணை புரிந்துள்ளது. சிறப்பு வாய்ந்த மெட்டா நீட் அகாடமியின் தலைமையகம் சென்னை கிண்டியிலும் CORPORATE ACADEMY BRANCH சென்னை காட்டுப்பாக்கத்திலும் செய்லபட்டு வருகின்றது. www.metaneet.com

அட்மிஷன் தொடர்புக்கு

META NEET ACADEMY
NO: 189, UK COMPLEX,
MOUNT POONAMALLEE ROAD,
NEXT TO PONNI'S HOTEL,
KATTUPAKKAM, CHENNAI - 600 056

தொடர்புக்கு: 9843556776, 9865397965, 8939008879, 9789846122, 9500115875

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X