அடடா, சுதந்திர தினத்தன்று மோடி அணிந்திருந்தது கிழிந்து போன தலைப்பாகையா?
டெல்லி: சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த தலைப்பாகை கிழிந்திருந்ததை யாரும் பார்க்கவில்லை.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு முதன்முறையாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அன்றைய தினம் அவர் சிவப்பு, பச்சை நிறத்திலான தலைப்பாகையை கட்டியிருந்தார்.

தலைப்பாகை
காலையில் காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூலி மரியாதை செலுத்தியது முதல் செங்கோட்டையில் உரை நிகழ்த்தியபோது வரை அவர் அந்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.

கிழிசல்
பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையின் பின்புறம் கிழிந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை போன்று.
|
மோடி
மோடி கிழிந்த தலைப்பாகையுடன் இருக்கும் புகைப்படங்களை அவரும், பிரதமர் அலுவலகமும் தங்களின் ட்விட்டர் கணக்குகளில் வெளியிட்டுள்ளனர்.

செங்கோட்டை
மோடி செங்கோட்டைக்கு காரில் வந்து இறங்கியபோதே அவரது தலைப்பாகை கிழிந்து தான் இருந்திருக்கிறது.

கவனிக்க கூடாதா?
மோடி முதன்முறையாக பிரதமராக செங்கோட்டையில் உரை நிகழ்த்தியது கிழிந்த தலைப்பாகையுடனா இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications