அம்மாவை தமிழகத்துக்கு 'வழியனுப்ப' தயாராக உள்ளோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார்

பெங்களூரில் இதுகுறித்து அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூரில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பெங்களூர் சிறைச்சாலையில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் கர்நாடக அரசுக்கு கிடையாது. அதே நேரம் இதில் தன்னிச்சையாக எந்த முடிவையும் கர்நாடக அரசு எடுக்க முடியாது.
கோர்ட் உத்தரவை பெற்று, தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவதற்கு தமிழக அசு தயாராக இருந்தால், அதற்கு கர்நாடக அரசு மறுப்பு எதுவும் தெரிவிக்காது. நாங்கள் அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு ஜார்ஜ் தெரிவித்தார்.
ஜெயலலிதாவை பெங்களூர் வைத்திருப்பதால், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே ஜெயலலிதாவை தமிழகத்துக்கே அனுப்பி வைக்க கர்நாடக அரசும், மூத்த அரசியல்வாதிகளும் ஆர்வமாக உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இதேபோன்ற கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது காவல்துறை அமைச்சர் ஜார்ஜும் அவரது கருத்தை எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications