கோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.. சொல்வது மே.வங்க பாஜக தலைவர்
கொல்கத்தா: மாட்டு சிறுநீரான கோமியத்தை குடிப்பதால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
கோமியத்தை குடிப்பது தொடர்பாக அவ்வப்போது திலீப் கோஷ் கருத்துகளை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். இம்முறை கொரோனா பரவல் காலத்திலும் திலீப் கோஷ் இதேபோல் கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக திலீப்கோஷ் கூறியதாவது: பசுவை பற்றி பேசினாலே சிலருக்கு அலர்ஜியாகிவிடுகிறது. பசுவின் மகத்துவம் குறித்து கழுதைகளுக்கு என்ன தெரியும்? இது இந்துக்களின் தேசம். பசுக்களை தெய்வமாக வணங்கிய கிருஷ்ணரின் பூமி இது.
நமது உடல் திடகாத்திரமாக இருக்க கோமியத்தை குடிக்க வேண்டும். மதுபானங்களை குடிக்க நபர்களால் எப்படி பசுவின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்? தற்போது கொரோனா பரவல் காலம். லாக்டவுனை தளர்த்திய உடனே மதுபான கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.
இவ்வாறு திலீப் கோஷ் கூறியிருக்கிறார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications