வாட்ஸ் அப்பில் வீடியோ, படங்கள் அனுப்புவதில் திடீர் சிக்கல்... பரிதவித்து போன பயனாளர்கள்
டெல்லி: வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்களை அனுப்புவதில் சிக்கல் எழுந்தால் சுமார் 2 மணிநேரம் பயனாளர்கள் பரிதவித்து போயினர்..
வாட்ஸ் அப் என்ற சமூக வலைதளத்தை உலக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் கான்டாக்ட் எண்கள், லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பி வருகிறோம். இதில் நெட் இணைப்பு இருந்தால் போன் கால்களையும் செய்ய முடியும்.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் புகைப்படம், காணொலி காட்சிகள் உலகில் பல்வேறு நாடுகளில் அனுப்ப முடியவில்லை. இந்த சிக்கல் குறித்து வாட்ஸ் ஆப் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதால் #whatsappdown ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் முதலிடத்தில் டிரெண்டிங்கானது. இந்த வாட்ஸ் அப் முடக்கம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டதாக பயனாளர்கள் தகவல்களை பரிமாறினர்.
Recommended Video
வாட்ஸ் அப் திடீரென முடங்கியதற்கு ஹேக்கர்களின் வேலையாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறா? ஹேக்கர்ஸ் கைவரிசையா? என்பதை வாட்ஸ் அப் நிர்வாகம்தான் விளக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications