ஆட்சேபகரமான தகவல் பரிமாற்றம்.. மகாராஷ்டிராவில் வாட்ஸ்-அப் குரூப் அட்மின் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டதற்காக அந்த கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டம், சாகுர் தெக்சில் என்ற பகுதியை சேர்ந்த வாட்ஸ்-அப் குரூப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர்கள் மூவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறியது: வாட்ஸ்-அப் குரூப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோ மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, குரூப்பின் அட்மின் மற்றும் உறுப்பினர்களான, சிவாஜி பார்சே, ராஜ்குமார் தெலாங்கே, அமோல் சோம்வான்ஷி மற்றும் மனோஜ் லாவ்ஹராலே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை கோர்ட்டில் ஒப்படைப்போம்.
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 153, 34 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications