அதிமுக தலைமை கழகத்திற்கு நிச்சயம் செல்வேன்.. டிடிவி தினகரன் அதிரடி!
அதிமுக தலைமை கழகத்திற்கு செல்லும் போது நிச்சயம் சொல்லுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: அதிமுக தலைமை கழகத்திற்கு செல்லும் போது நிச்சயம் சொல்லுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவரது அக்காள் மகனும் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.

சுமார் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பின் சசிகலாவை சந்தித்த அவர் பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அணிகள் இணைப்புக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்ததால் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
மேலும் அதிமுக தலைமை கழகத்திற்கு எப்போது செல்வீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் அதிமுக தலைமை கழகத்திற்கு செல்லும் போது நிச்சயம் அறிவிப்பேன் என மழுப்பலாக பதிலளித்தார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications