திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இடத்தில் பேசும் திறன் பெற்ற லண்டன் வாலிபர்
ஹைதராபாத்: வாய் பேச முடியாமல் இருந்த லண்டனில் வசிக்கும் இந்திய வாலிபருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவலிலுக்கு வந்தபோது பேசும் திறன் கிடைத்துள்ளதாம்.
இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் பிரதீமா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 18 வயது மகன் தீபக். சிறுவனாக இருந்த போதே தீபக்குக்கு பேச்சு வரவில்லை. பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பிரதீமா குடும்பத்தினர், தீபக்குக்கு பேச்சு வர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த தீபக்குக்கு திடீரென்று பேச்சு வந்தது.
அவர் பேச ஆரம்பித்ததை பார்த்ததும் அவரது தாயார் பிரதீமாவும், குடும்பத்தினரும் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இவ்வளவு நாளாக பேச முடியாமல் இருந்த தனது மகன் திடீரென்று நன்றாக பேசியது அற்புதம் தான் என்று பிரதீமா நிருபர்களிடம் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications