லோக்சபாவில் 'ஆப்சென்ட்' அமைச்சரை தவறுதலாக அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் அமைச்சர் பியூஷ் கோயல் இல்லாத நிலையில் அவரை தவறுதலாக பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார்.

லோக்சபாவில் நேற்று சபாநாயகர் தேர்வான பின்னர் தமது அமைச்சரவை சகாக்களை எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி ஒவ்வொரு அமைச்சராக அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது இணை அமைச்சர் பியூஷ் கோயலின் பெயரையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆனால் அவர் சபையில் இல்லை. இதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர், அவரை அடுத்த கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று பிரதமர் கூறினார். இணை அமைச்சர் பியூஷ் கோயல், மின் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக குஜராத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications