கேரளாவிற்கு அரபு எமிரேட்ஸ் 700 கோடி தருவதாக பினராயி விஜயனுக்கு கூறியது யார்? பாஜக கேள்வி
டெல்லி: கேரளாவிற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரூ.700 கோடி உதவி வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியது ஏன் என்று அம்மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கேள்வி எழுப்பினார்.
கோழிக்கோட்டில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: கேரள வெள்ள நிவாரண நிதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 100 மில்லியன் டாலர் வழங்க முன் வந்துள்ளதாக, (இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி) முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் மறுத்துள்ளார். எனவே, இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதாக பினராயி விஜயனுக்கு எங்கேயிருந்து தகவல் கிடைத்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத பணத்தை தடுப்பதாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இது தேவையற்ற செயல். கேரளாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி முழு ஈடுபாட்டுடன் உள்ளார். இவ்வாறு ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications