கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரின் சட்டையை பிடித்து இழுத்து திட்டிய ஜெயா பச்சன்
மும்பை: நடிகர் அமிதாப் பச்சனின் உடல் நிலை குறித்த வதந்தி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்ட ஜெயா பச்சன் அவரது சட்டை காலரை பிடித்து இழுத்தார்.
நடிகர் அமிதாப் பச்சன் அண்மை காலமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார் என்றும், அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கு தான் அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் பாலிவுட்டில் ஒரு வதந்தி பரவியுள்ளது.

இந்த வதந்தி பற்றி பச்சன் குடும்பத்தாரிடம் யாரும் வாய் திறந்து கேட்கவில்லை. இந்நிலையில் அமிதாபின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஜெயா பச்சனிடம் அமிதாப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாராமே என்று கேட்டுவிட்டார்.
அவ்வளவு தான் ஜெயாவுக்கு கோபம் வந்து அந்த பத்திரிக்கையாளரின் சட்டை காலரை பிடித்து இழுத்து எப்படி நீ என் கணவரை பற்றி அப்படி கேட்கலாம் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.
அதனால் இனிமேல் ஜெயா பச்சனிடம் அமிதாப் பற்றி ஏதாவது கேள்வி கேட்பதாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் யோசித்துவிட்டு செல்வது நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications