கோவையில் அபார்ட்மென்ட் தேடுகிறீங்களா?: ரூ. 24 லட்சத்திலேயே இருக்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: சொந்த வீடு போன்று வேறு எதுவும் இருக்க முடியாது. வாடகை வீட்டு தொல்லை இல்லாமல் சொந்த வீட்டிற்குள் நுழைந்தாலே நிம்மதி இருக்கும். தற்போதைய நிதி சூழலை பார்க்கும் போது சொந்த வீடு வாங்குவது கடினம் அல்ல.

Why is it the right time to buy a house?

அதற்கு காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. உங்களின் வருமானம் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு நீங்கள் கடனை குறுகிய காலம் அல்லது நீண்ட காலத்தில் திருப்பிச் செலுத்தலாம்.

2. வீட்டுக் கடன் ப்ராசஸ் செய்யும் காலம் குறைந்துவிட்டது. கடனுக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்க வேண்டியது இல்லை.

Why is it the right time to buy a house?

3. புரவங்காரா போன்ற நிறுவனங்கள் சென்னை மற்றும் கோவை ஆகிய தமிழக நகரங்களில் அருமையான வீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

புரவங்காராவின் தற்போதைய புராஜெக்ட் பிராவிடென்ட் கிரீன் பார்க். பேரூர் மெயின் ரோடு அருகே உள்ள இந்த குடியிருப்பில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆர்.எஸ். புரத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ள இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், ஜிம் உள்ளது.

Why is it the right time to buy a house?

பிராவிடென்ட் கிரீன் பார்க்கில் மொத்தம் 560 அபார்ட்மென்ட்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட்டுகள் அடக்கம். ரூ. 24 லட்சத்தில் இருந்து வீடுகள் உள்ளன.

கனவு இல்லத்தை வாங்க இன்றே தயாராகுங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This is the right time for you to buy your dream house. Puravankara's Provident Green Park in Coimbatore is the best option to fulfill your dream.