குருவாயூர் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே! எடைக்கு எடை 'சந்தனக்கட்டை' துலாபாரம்!!
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சனிக்கிழமை வழிபாடு செய்தார். அப்போது எடைக்கு எடை சந்தனக்கட்டைகளை துலாபாரமாக வழங்கினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் சேர்ந்து கிருஷ்ணர் கோயிலுக்கு சனிக்கிழமை காலை வந்தார். அவர்களுடன் இலங்கை கலாசார அமைச்சர் சுவாமிநாதனும் உடன் வந்தார்.
ரணில் விக்ரமசிங்கே, துலாபாரத்தின் மூலம் தனது எடைக்கு எடை (77 கிலோ) சமமாக சந்தனக் கட்டைகளை கோயிலுக்கு தானமாக வழங்கினார். அவற்றின் மதிப்பு ரூ. 8.45 லட்சம் மதிப்பாகும். மேலும் நெய் விளக்கு, பணக்கிழி, வாழை மரங்களையும் அவர் தானமாக வழங்கினார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications