கட்சிகளின் உதவியின்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம்: சங்கராச்சாரியா ஸ்வரூபானந்த சரஸ்வதி
டெல்லி: உச்ச நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தால் அரசியல் கட்சிகளின் உதவியின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டும் என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபாவில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து புதிய சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு இந்து அமைப்புகளின் கூட்டமான இந்து தர்ம சன்சாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்வாரகாபீடத்தின் சங்கராச்சாரியா ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறுகையில்,
ராம ஜென்மபூமி பற்றி பேச வேண்டாம் என்று ராஜ்நாத் சிங்கை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம். ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளித்தால் அது எங்களுக்கு சாதமாக வருமாயின் நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி கோவிலை கட்டுவோம்.
சாமியார்கள், புனிதர்கள் ராமர் கோவிலை கட்டுவார்கள். கோவில் கட்ட மக்கள் எங்களுக்கு பணம் அளிப்பார்கள். அதனால் அரசியல்வாதிகளின் பணம் தேவை இல்லை. இனியும் ராமர் கோவில் பற்றி ஆலோசிக்காதீர்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications