இந்த ஓணம் திலீப்பிற்கு ஜெயிலில் தானா?.. 2வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி!
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
திருவனந்தபுரம் : நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை கேரள ஹைகோர்ட் மறுத்துவிட்டதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை அவர் சிறையில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக மலையாள நடிகையை அட்களை வைத்து காரில் கடத்தில் பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை, ஜூலை, 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை, நடிகர் திலீப் தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சுமார் ஒன்றரை மாதமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் திலீப்.

கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய பல்சர் சுனியை தான் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்றும், அவருடைய பெயர் கூட தனக்குத் தெரியாது என்றும் திலீப் புதிய ஜாமின் மனுவில் கூறியிருந்தார். மேலும் கேரள திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
எனினும் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் இன்னும் பறிமுதல் செய்யப்படாததால் நடிகர் திலீப்பிற்கு நுமின் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டள்ளார். இதனால் நடிகர் திலீப் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications