காஷ்மீருக்கு உரிமை கொண்டாடினால் வாலை ஒட்ட நறுக்கிடுவோம் - பாக்.குக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி பாகிஸ்தான் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
மகராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், காஷ்மீர் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியாகும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனையை நீக்கிவிட்டு இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என பாகிஸ்தான் தேசிய ஆலோசகர் சர்தாஸ் அஜிஜ் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை இன்று இவ்வாறு எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications