தீபக் மிஸ்ரா தகுதி நீக்கம் சாத்தியமா?... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தீபக் மிஸ்ரா தகுதி நீக்க மனு..ஆலோசனையில் வெங்கய்யா- வீடியோ
டெல்லி : இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவை மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன. தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய சட்டம் என்ன சொல்கிறது, தீபக் மிஸ்ராவை வட்டமிடும் சர்ச்சைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றது முதல் அவரை சுற்றி பல சர்ச்சைகள் வட்டமிட்டு வருகின்றன. தீபக் மிஸ்ராவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெகுண்டெழ என்ன காரணம்?

- உச்சநீதிமன்றத்தின் இதர நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து வழங்குவதில் பாரபட்சம்
- உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேரே இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தனர்
- அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதி தன்னிச்சையாக எடுக்கிறார்
- நீதிபதி லோயா மரணம் தொடர்பான சிறப்பு புலனாய்வு விசாரணையை தள்ளுபடி செய்து உத்தரவு
- தீபக் மிஸ்ராவால் நீதித்துறை மீது சந்தேகம் எழுந்துள்ளது
- ஜனநாயகத்தை நீதித்துறை பாதுகாக்குமா என்ற சந்தேகத்தால் இக்கட்டான நிலையில் நீதித்துறை
- என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தீபக் மிஸ்ரா மீது வைக்கப்படுகிறது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்க என்ன வழிமுறை?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்க ராஜ்யசபாவில் 50 எம்.பிக்கள், லோக்சபாவில் 100 எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும்
- இம்பீச்மென்ட் தீர்மானத்தை ஏற்பது பற்றி ராஜ்யசபா தலைவர் இறுதி முடிவெடுப்பார்
- தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட 3 நபர் விசாரணைக்குழு அமைக்கப்படும்
- தலைமை நீதிபதி மீதான குற்றத்திற்கு முகாந்திரம் இருப்பது உறுதியானால் சபையில் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
- தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்வார்
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications