‘பஞ்சாயத்து தலைவராக கூட உத்தவ்தாக்கரேக்கு தகுதி இல்லை’.. நிதிஷ் ரானே கடும் தாக்குதல்!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் நிதிஷ் ரானே கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன். இது மட்டுமல்ல, அவர் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை தோல்வியை சந்திப்பார் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
மகாராஷ்டிரா முதல்வராக வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார். அவரது கனவு நகைப்புக்கு உரியது. ஒரு பஞ்சாயத்து தலைவர் ஆவதற்கு கூட அவருக்கு தகுதி இல்லை. நாளைக்கு ராக்கி சாவந்த் கூட முதல்வர் ஆவதற்கு கனவு காணலாம்.
கங்காவலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுமாறு எனது தந்தை நாராயண் ரானே என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கான களப்பணியை தொடங்கிவிட்டேன். லோக்சபா தேர்தலில் நாங்கள் தோற்று இருக்கலாம். ஆனால், சட்டசபை தேர்தல் முடிவு வித்தியாசமாக இருக்கும்.
இவ்வாறு நிதிஷ் ரானே தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications