மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதாபென் ரெடி: சகோதரர் பேட்டி
அகமதாபாத்: மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதாபென் தயாராக உள்ளார் என்று அவரின் சகோதரர் அசோக் மோடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது தான் தனக்கு மனைவி இருப்பதை தெரிவித்தார். இதற்கு முன்பு அவர் நான்கு முறை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டபோது தனக்கு திருமணமானதை தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது கூட எனக்கு குடும்பம் இல்லை அதனால் நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதன் பிறகே தனக்கு ஜசோதாபென் என்ற மனைவி இருப்பதை தெரிவித்தார்.
இந்நிலையில் ஜசோதா பென்னின் சகோதரர் அசோக் மோடி கூறுகையில்,
திருமணத்திற்கு பிறகு ஜசோதா பென் மோடியுடன் சேர்ந்து வாழவில்லை. அவர் ஆன்மீக பாதையில் சென்றார். இருப்பினும் தற்போதும் தான் மோடியின் மனைவி என்ற நினைப்பில் தான் உள்ளார். அவர் மோடி பிரதமராகும் வரை அரிசி, அரிசியால் செய்த பலகாரங்களை உண்ண மாட்டேன் என்று விரதம் இருக்கிறார்.
விரதத்தை முடிக்க அவர் மோடியுடன் சேர்ந்து அம்பாஜி கோவிலுக்கு செல்ல ஆசைப்படுகிறார். மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதா தயாராக உள்ளார் என்றார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications