வீடியோ பாருங்க.. ரூ.1000 மதிப்பிலான அமேசான் கூப்பனை வெல்லுங்கள்.. சூப்பர் வாய்ப்பு.. நீங்க ரெடியா?
டெல்லி: டச் வெல் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் "watch and win" என்ற வினா விடை போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள். ஒன்இந்தியாவின் www.oneindia.com தளத்தில் இந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த பண்டிகை காலத்தில் வினா விடை போட்டி மூலம் ரூ.54,000 வரை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்இந்தியாவின் https://videos.oneindia.com/dwquiz/ பக்கத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து, அதில் வரும் வினா விடை போட்டியில் கலந்து கொள்வது மட்டுமே. தமிழ் மொழியில் வீடியோவை பார்த்து வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் https://videos.oneindia.com/dwquiz/ என்ற Link-க்குள் செல்லலாம்.

இந்த போட்டியில் ஒவ்வொரு நாளும் வெற்றிபெறும் நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். டிசம்பர் 7-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இந்த போட்டி ஒன்இந்தியா தளத்தில் நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.54,000 மதிப்பிலான அமேசான் கூப்பன் மொத்தம் 54 நபர்களுக்கு தலா 1,000 ரூபாய் என்ற வீதத்தில் பிரித்து கொடுக்கப்படும்.
இந்த போட்டி காலத்தில் https://videos.oneindia.com/dwquiz/ தளத்தில் வினா விடை போட்டி தொடர்ந்து நடைபெறும். இதில் கலந்து கொண்டு நீங்கள் சரியான பதிலை அளிக்க வேண்டும். சரியான பதில் சொன்னவர்களில் இருந்து தினமும் வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.
போட்டியின் பெயர்: OneindiaDW - Watch & Win Contest போட்டி குறித்த விவரம்: போட்டி நடக்கும் காலம்- டிசம்பர் 7 முதல் ஜனவரி 16 வரை வெற்றியாளர் தேர்வு: மொத்தம் 54 வெற்றியாளர்கள் இந்த போட்டியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிபெறும் நபர்களுக்கு ரூபாய் 1000 ஆயிரம் மதிப்புள்ள அமேசான் கிப்ட் கார்ட் வழங்கப்படும். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் வெல்ல முடியும். ஒருமுறை வெற்றிபெற்ற நபர் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது. போட்டியில் வெற்றிபெறும் நபர்களுக்கு ரூ. 2000 ஆயிரம் மதிப்புள்ள அமேசான் கூப்பன் கார்ட் வழங்கப்படும்.
போட்டியில் எப்படி கலந்து கொள்வது:
இந்த போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் https://videos.oneindia.com/dwquiz/ பக்கத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் கூகுள் மெயில் ஐடி மூலம் லாக் இன் செய்து இதில் இருக்கும் வீடியோவை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை சொல்லுங்கள். சரியான பதில் சொல்லும் நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றிபெற்றவர்களின் கூகுள் மெயில் ஐடிக்கு அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். இந்த போட்டியின் போது சுமார் ஒரு நிமிட வீடியோ போடப்படும். இதை பார்த்து சரியான பதில் சொல்ல வேண்டும். மொத்தம் 54 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மெயில் ஐடிக்கு அமேசான் கூப்பன் அனுப்பி வைக்கப்படும். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் வெல்ல முடியும். ஒருமுறை வெற்றிபெற்ற நபர் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
முடிவுகள் அறிவிப்பு
ஒவ்வொரு நாள் போட்டியின் முடிவிலும் வெற்றியாளர்களின் விவரங்கள் போட்டி நடக்கும் பக்கத்திலும் அறிவிக்கப்படும். அதேபோல் வெற்றிபெற்றவர்களின் கூகுள் மெயில் ஐடிக்கு அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். போட்டி கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.
அப்போ எதுக்கு வெயிட் பண்றீங்க.. சீக்கிரமாக வீடியோ பாருங்க. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. பரிசுகளை அள்ளிட்டு போங்க..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications