நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? மத்திய அமைச்சரவை கூட்டம் அக். 26க்கு ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து விவாதிக்க இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் முடிவெடுக்காமல் அக்டோபர் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரதாப் ரூடி, பிரகாஷ் ஜாவ்டேகர், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால் முடிவு ஏதும் எடுக்காமல் அக்டோபர் 26-ந் தேதிக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications