முதுகு வலி: அம்மாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் வந்த 'வயர் சேர்'
பெங்களூர்: முதுகுவலியால் வாடும் ஜெயலலிதாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட வயர் சேரை அவரிடம் அளிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சர்க்கரை நோயாளியான அவருக்கு முதுகுவலி, முழங்கால் வலி, நெஞ்சுவலி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்த அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

முதுகுவலியால் அவதிப்படும் ஜெயலலிதாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் வயர் சேர் கொண்டு வரப்பட்டது. அந்த சேரை ஜெயலலிதாவிடம் கொடுக்குமாறு அதிமுகவினர் தெரிவிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நீதிமன்ற அனுமதி இன்றி சேரை அவரிடம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் சிறை வளாகத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வயர் சேரை எப்படி ஜெயலலிதாவிடம் கொடுப்பது என்று தெரியாமல் அதிமுகவினர் சிறை வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷன், 4 பேர்களுடன் பெங்களூர் சிறை வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றார்.
விரட்டியடிப்பு:
ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று சிறை வளாகம் முன்பு கூடி கலாட்டா செய்த 50 அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications