காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.25,000 பரிசு!
காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.25,000 பரிசு வழங்குதாக பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
நாவாடா: காணாமல் போன தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தருவதாக பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் வர்சாலிங்கச் பகுதியைச் சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் தனது வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக கிளி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போன்றே அந்த கிளியை பார்த்து வந்துள்ளார் பபிதா தேவி. தினமும் காலையில் இவர்கள் குடும்ப உறுப்பினர்களை எழுப்பி விடுவதே கிளிதானாம்.

இந்தநிலையில் கடந்த 3ம் தேதி பாசமாக வளர்த்து வந்த கிளி காணாமல் போனதாக கூறப்படுகிறது. வீட்டில் ஒருவரைப் போல வளர்த்துவந்த கிளி காணாமல் போனது பபிதா தேவியை மனதளவில் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பபிதா சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த கிளியை கண்டுபிடிப்பதற்காக வாட்ஸ் அப் மூலம் பெரும் முயற்சி எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார் பபிதா தேவி. மேலும் அதுகுறித்த அறிவிப்பினை அச்சிட்டு நோட்டீஸ் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு அவர் அளித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications