ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் 26 வயது இளம் பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில், 26 வயதான இளம் பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவருடைய தந்தை ராஷ்டிரபதி பவனில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் இப்பெண்ணின் உடல் தொங்கிய நிலையில் பார்க்கப்பட்டது.
நேற்று இரவே இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரவு முழுவதும் தொங்கிய நிலையிலேயே அவர் உடல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் சிக்கவில்லை. அப்பெண்ணின் பெயர் சசியா. இவரும் இவரது கணவரும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டனர். அது முதலே வேதனையில் இருந்து வந்தார் சசியா. தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் தற்கொலை முடிவை அவர் எடுத்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications