மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்த முயற்சி... பூந்தொட்டியை வீசிய பெண் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்துவதற்காக பூந்தொட்டியை வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தமது அலுவலகம் அருகே விஜய்சவுக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை ஒதுங்கி செல்லுமாறு அவரது பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அப்பெண், திடீரென அருகே இருந்த பூந்தொட்டி ஒன்றை எடுத்து மோடியின் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி வீசினார். ஆனால் அது பாதுகாப்பு வாகனம் மீது விழாததால் சேதம் ஏற்படவில்லை.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூந்தொட்டியை வீசிய பெண்ணை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications