இரண்டு மகன்களுடன் தீக்குளித்த உத்தரபிரதேச இளம்பெண்- மூவரும் தீயில் கருகி உயிரிழப்பு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் பீப்பார்.இக்கிராமத்தைச் சேர்ந்தவரான சரிதா திவாரி என்ற அந்த இளம்பெண், தனது இரு மகன்களான கணேஷ் மற்றும் கார்த்திகே ஆகியோருடன் இணைந்து உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ந்து போன மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது. உடல் முழுவதும் தீ பரவியதால் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் வரதட்சணைக்காக சரிதாவின் கணவர் வீட்டாரே அவர்களை எரித்துக் கொன்று விட்டனர் என்று அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பேர் தீயின் கொடிய நாவிற்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications