அடிக்கிற வெயிலுக்கு தரையில் ஆம்லேட் போடும் தெலுங்கானா பெண்கள்
கரீம் நகர்: தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அந்த பகுதி பெண்கள் தரையில் ஆம்லட் போடுகின்றனர். ஆண்களோ தோசைக்கல்லை மொட்டை மாடியில் வைத்து எளிதாக ஆம்லேட் சமைத்து சாப்பிடுகின்றனர்.
இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் வீசும் அனல் காற்றுக்கு 50க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர். இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில், தெலங்கானாவில் பெண் ஒருவர், வெயிலில் ஆம்லெட்டே போடுகிறார்.
இதேபோல ஆண்கள் பலரும் மொட்டை மாடியில் வெறும் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி ஆம்லேட் சமைத்து சாப்பிடுகின்றனர். இப்படியே வெயிலடித்தால் சுடிநீர் காய்ச்சுவது தொடங்கி சமையல் கூட செய்து விடலாம் என்று தெலுங்கானா பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
கேஸ் செலவு மிச்சம்தான்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications