இளம்பெண் கையை பிடித்து இழுத்து செல்ஃபி எடுக்க உதவிய சித்தராமையா- வைரலான வீடியோ
பெங்களூர்: பொதுக்கூட்டம் ஒன்றில் தன்னுடன் செல்ஃபி எடுத்த பெண்ணை அருகே நிற்க வைக்கும் வகையில் அந்த பெண்ணை கர்நாடக முதல்வர் சித்தராமையா இழுத்து அருகே நிற்க வைத்த வீடியோ வைரலாகியுள்ளது. இதை முதலில் வெளியிட்டது பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா.
பொது இடத்தில் பெண் மீது கை வைப்பதா என்று 'அறச்சீற்றம்' காட்டினார் மாளவியா. ஆனால், டிவிட்டர்வாசிகள் பலரும், இதில் தப்பு என்ன உள்ளது என எதிர்கேள்வி கேட்டுள்ளனர். பாஜக ஆதரவாளர்கள் மட்டும் சித்தராமையாவை விமர்சனம் செய்துள்ளனர்.

சித்தராமையா கேஷுவலாக அனைவரிடமும் பழக கூடியவர். அவரது பேத்தி வயது பெண்ணை அருகே நிற்க வைக்க உதவியுள்ளார். ஆனால், அதை தப்பான கண்ணோட்டத்தோடு சித்தரித்துள்ளார் மாளவியா.
Can @siddaramaiah keep his hands off women in public? pic.twitter.com/bk6pKHAR0c
— Amit Malviya (@malviyamit) January 9, 2018
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) வெளியிட்ட டிவிட்டில், இது தேர்தல் நேரம். பாஜக தனது வழக்கமான தரத்தைவிட இப்போது இன்னும் தாழ்ந்து கொள்ளும் என கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications