காளியாக மாறி கணவரையும், குழந்தைகளையும் வதம் செய்தேன்.. ம.பி. பெண் கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
போபால்: கணவர், இரு குழந்தைகளை குத்திக் கொலை செய்த பெண், தன்னை வதம் செய்யும் அம்மனாக கருதிக்கொண்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ரஜ்வா கோல் என்ற 30 வயது பெண்மணி, 2012ம் ஆண்டு மார்ச் மாதம், 3ம் தேதி தனது இரு குழந்தைகளையும், கணவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தடுக்க முற்பட்ட 7 பேரையும் குத்தி காயப்படுத்தினார்.

அக்கம் பக்கத்தினற் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கீழ் நீதிமன்றம் மற்றும் ஹைகோர்ட் ஆகியவை அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளன. ஆனால் ரஜ்வா கோல் தரப்பு வக்கீலோ அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால், அவர் கொலை செய்தார் என்றும் கூறினார். அவர் வாதத்தை சுப்ரீம்கோர்ட் தற்போது ஏற்றுக்கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளது.
மருத்துவமனையில் ரஜ்வா கோலை டாக்டர்கள் செக்-அப் செய்தபோது, அவர் நிலைதடுமாறியவராக இருப்பதாக கூறியுள்ளனர். துர்க்கையின் அம்சம் என தன்னை கூறிக்கொள்வதாகவும், எதிரிகளை வதம் செய்வேன் என அவர் கத்திக்கொண்டிருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சம்பவத்தன்று, மந்திரவாதி ஒருவர், ரஜ்வா கோலுக்கு சிகிச்சையளிப்பதாக கூறி பூஜை செய்தபோதுதான், அவர் கடும் கோபம் கொண்டு இக்கொலையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications