செக்ஸ் தொந்தரவு புகார்- மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா கோரி ஷில்லாங்கில் போராட்டம்
பாலியல் தொந்தரவு புகாருக்குள்ளான மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் ஷில்லாங்கில் பெண்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷில்லாங்க்: பாலியல் தொந்தரவு புகாருக்குள்ளான மேகாலயா மாநில ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஷில்லாங்கில் பெண்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
மேகாலயா ஆளுநர் மாளிகையில் மக்கள் செய்தித் தொடர்பாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் சண்முகநாதன் தவறாக நடக்க முயன்றார் என்பது புகார். ஆனால் சண்முகநாதன் இதனை மறுத்துள்ளார்.

இருப்பினும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றிவிட்டார் என ஜனாதி, பிரதமருக்கு 5 பக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
Shillong:Thma-U-Rangli-Juki organisd campaign in frnt of Raj Bhawan demnding removal of Guv V Shanmuganathan fr allegd molestation of a girl pic.twitter.com/ThVkpdf5Mu
— ANI (@ANI_news) January 26, 2017
இந்த நிலையில் இன்று மாலை ஷில்லாங்கில் ராஜ்பவன் முன்பாக சண்முகநாதன் பதவி விலக கோரி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது சண்முகநாதனை நீக்கக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கமும் அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications