கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயற்சி.. பரிதாபமாக உயிர்விட்ட டாக்டர் ரம்யா கிருஷ்ணா
பனாஜி: கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலைகளில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
ஆந்திரா மாநிலம் ஜக்கையா பேட்டையைச் சேர்ந்தவ இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, இவர் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை கோவாவில் கடற்கரைக்கு சென்றார். கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது திடீரென எழுந்த வந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த மீனவர்கள் உடனே உள்ளே குதித்து காப்பாற்ற போராடினார்கள். காவல்துறையினரும் மருத்துவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவரை பிணமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் ஜக்கையன் பேட்டைக்கு இன்று அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
செல்பி மோகத்தால் தங்கள் ஊர் பெண் மருத்துவர் உயிரிரை விட்டதை எண்ணி அந்த ஊர் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications