ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு யஷ்வசிங் சின்ஹா கடிதம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழலுக்கு வாய்ப்பிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா அனுப்பியுள்ள கடிதத்தில், அண்மையில் டிராய் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான அடிப்படை விலையை பல மடங்கு குறைத்து அறிவித்தது. டிராய் பரிந்துரைகளின் படி 1800mhz பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது 37 சதவீத விலைகுறைப்பாகும்.

மும்பை, டெல்லி உட்பட பெருநகரங்களில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அதிரடியாக குறைத்திருப்பதன் மூலம் சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைய வழிவகுக்கும். இந்த விலைக்குறைப்பால் ரூ.27,000 கோடி வரை அரசுகு இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications