அமித்ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சி.. சீனா இறக்குமதி விரிப்புகளுக்காக பொதுமக்கள் அடிதடி
ரோடக்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி முடிவடைந்ததும் சீனா இறக்குமதி யோகா விரிப்புகளை அள்ளிக் கொண்டு போவதில் பொதுமக்களிடையே அடிதடி ஏற்பட்டது.
உலகம் முழுவதும் 5-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஹரியானாவின் ரோடக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தார்.

அமித்ஷா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்பதால் யோகாசன நிகழ்ச்சிக்கு சீனா இறக்குமதி விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி முடிந்ததுதான் தாமதம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் விரிப்புகளை வாரி சுருட்டிக் கொண்டு ஓடுவதில்தான் முனைப்பாக இருந்தனர். ஒருசிலர் மற்றவர்களிடம் இருந்து பறித்து அடிதடியிலும் இறங்கினர்.
இதனால் ரோடக்கில் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் களேபரமாக காட்சியளித்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications