மேலாண்மை வாரியம்: தமிழகத்துக்கு துரோகம் தான் செய்வோம்- சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் அடம்!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தங்களுக்கு உத்தரவிடும் அதிகார வரம்பு உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
காவிரியில் நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது; காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவும் உத்தரவிட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகாவும் மத்திய அரசும் ஏற்கவில்ல. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்கிறது கர்நாடகா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த வஞ்சகம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதிமுகவின் எம்பிக்கள் இன்று பிரதமர் மோடி அலுவலகம், நீர்வளத்துறை அமைச்சகங்களிடம் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனு கொடுத்தனர்.
ஆனாலும் தமிழகத்துக்கு துரோகம் செய்தே தீருவோம் என மத்திய அரசு அடம்பிடித்து வருகிறது. இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை; நாடாளுமன்றம்தான் உத்தரவிட முடியும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டிருப்பது தமிழக விவசாயிகளை கொதிப்படைய வைத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications