வேலை தேடி ஜெய்பூர் சென்ற கொல்கத்தா இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் வழியில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது பெண் வேலை தேடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு கடந்த மாதம் 28ம் தேதி வந்துள்ளார். ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய அவர் அஜ்மீர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டார். இதையடுத்து அவர் கடந்த 30ம் தேதி டாக்சி மூலம் தர்காவுக்கு கிளம்பினார்.
அப்போது 7 முதல் 8 பேர் டாக்சியை வழிமறித்து அந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று ஆள் இல்லாத வீட்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து அவரை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்கி(25) மற்றும் அசோக்(22) ஆகியோரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications