கர்நாடகாவில் 50 வயது பெண்மணியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டும் இளைஞன்.. வைரலான சிசிடிவி காட்சி
பெங்களூர்: 50 வயது பெண்மணி ஒருவரை 25 வயது இளைஞர் பெரும் வீச்சரிவாள் கொண்டு வெட்டி கொல்ல முயலும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், கோலார் அடுத்த கம்மசந்திரா பகுதியிலுள்ள கோடிலிங்கேஷ்வரா கோயிலில் பணியாற்றி வருபவர் குமாரி (50). இவரை சந்தோஷ் என்ற 25 வயது வாலிபர் விரட்டி விரட்டி வீச்சரிவாளால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி காமிரா ஒன்றில் பதிவாகி வைரலாக சுற்றி வருகிறது.
Man hacks woman in Kolar temple, video circulates on social media https://t.co/xa9aiG3A43 pic.twitter.com/Y6gMtmhz7z
— TheNewsMinute (@thenewsminute) October 17, 2016
இருப்பினும் அக்கம்பக்கத்து தைரியமான ஆண்கள் சேர்ந்து, கொலை முயற்சி செய்த சந்தோஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், குமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.
மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மல்லையா மருத்துவமனையில் குமாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications