டீ ஏன் தாமதம் எனக் கேட்டவர் கழுத்தறுத்துக் கொலை – மற்றொருவர் படுகாயம்!
டெல்லி: டெல்லியில் டீ கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதில், வாடிக்கையாளரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜப்ராபாத் என்ற பகுதியில் சகோதரர்கள் இரண்டு பேர், பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் அடிக்கடி டீக்குடிப்பது வழக்கம்.
டீ கேட்ட சகோதரர்கள்:
நேற்று மாலை 5 மணி அளவில் டீ வேண்டுமென்று டீக்கடைக்காரரிடம் கூறி அனுப்பிவைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
தாமதித்த கடைக்காரர்:
ஆனால் அவர் டீ கொடுக்கமால் மிகவும் தாமதித்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு இன்னும் ஏன் டீ வரவில்லை என்று தெரியாமல் காத்திருந்துள்ளனர்.
கேட்ட சகோதரர்கள்:
இதனிடையே சகோதரர்களில் ஒருவரான வாசிம் என்பவர் டீக்கடைக்கு மீண்டும் சென்று, அதன் உரிமையாளர் ஹபீப் எதற்காக டீ கொடுத்த அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
கைகலப்பாக மாறிய சண்டை:
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறியது.
உயிரிழந்த வாசிம்:
அப்போது டீக்கடைக்காரின் உறவினர் ஒருவர் வாசிமின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
சகோதரரும் காயம்:
இதை தடுக்க வந்த வாசிமின் சகோதரரையும் அவர் கத்தியால் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை:
இச்சம்பவம் தொடர்பாக டீக்கடை உரிமையாளர் ஹபீப் மற்றும் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications