புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு.. நண்பர்களால் குத்தி கொல்லப்பட்ட ரிலையன்ஸ் ஊழியர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
சிக்கமகளூர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (27). பெங்களூர் ஜேபிநகர் மெயின்ரோடு, 2வது ஸ்டேஜ் பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து, வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து ரிலையன்ஸ் நிறுவன கேபிள் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு நண்பர்கள், தீபக், மனோஜ் மற்றும் பவன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தபடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, குடி போதையில், நண்பர்கள் பற்றி சந்தோஷ் ஏதோ சொல்லப்போக, ஆத்திரத்தில் கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளனர் சக நண்பர்கள். இதில் சந்தோஷ் பலியானார். சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், மனோஜ் மற்றும் பவனை கைது செய்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications