யுவராஜ் சிங் போதைப்பொருள் உட்கொண்டார்: தம்பி மனைவி பகீர் தகவல்
மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். ஆகான்ஷா ஜொராவரை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் யுவராஜ் சிங்கின் குடும்பம் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
யுவராஜின் குடும்பத்தாருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. என் கணவரோடு சேர்ந்து நானும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறேன்.
தானும் போதைப்பொருள் உட்கொண்டதாக யுவராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார். என் மாமியார் என் குற்றச்சாட்டை மறுத்து ஏதாவது சொல்லட்டும் பார்ப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications