ஒரு 'ஜீரோ' மோடிக்கு 'ஜீரோ' போட்டுள்ளதே, அடடே ஆச்சரியக்குறி: வெங்கைய்யா நாயுடு
டெல்லி: ஜீரோவால் ஹீரோவை கண்டுகொள்ள முடியாது. ஜீரோவால் ஜீரோவை தான் கண்டுபிடிக்க முடியும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. பாஜகவோ தங்கள் அரசின் ஓராண்டு சாதனைகளை பெருமையாக கூறி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியோ மோடி அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ராகுலை ட்விட்டரில் விளாசித் தள்ளியுள்ளார்.
|
ஜீரோ
தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ராகுல் ஜீரோ மதிப்பெண் வழங்கியுள்ளார். ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுகொள்ள முடியாது. ஜீரோக்களால் ஜீரோக்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நாயுடு ட்வீட் செய்துள்ளார்.
|
மாயம்
ஒருவர் தன்னைத் தானே புரிந்து கொள்ள திடீர் என்று மாயமாகி வெளிநாட்டில் 57 நாட்கள் இருந்தார். அத்தகையவர் நாட்டின் நலனுக்காக பாடுபடும் நரேந்திர மோடி மீது குறை கூறுகிறார் என்கிறார் நாயுடு.
|
மோடி
ராகுல் காந்திக்கு 7 மாதத்திற்கு ஒரு முறை தான் அமேதி நினைவு வருகிறது. ஆனால் மோடியோ 125 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இரவு, பகலாக பாடுபடுகிறார்.
|
காங்கிரஸ்
நரேந்திர மோடி இனி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது காங்கிரஸ் என நாயுடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications