நியூயார்க்கில் 25 பேரில் ஒருவர் மில்லினியராம்!
நியூயார்க்: நியூயார்க் நகரில் 25ல் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நகரங்களில் எங்கு கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறித்து ஸ்பியர் என்ற பத்திரிக்கை ஆய்வு நடத்தியது. அதன் ஆய்வு முடிவில் மொனாகோவில் தான் அதிக அளவில் அதிக கோடீஸ்வரர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஸ்பியர் பத்திரிக்கையின் ஆய்வு முடிவுகளை பார்ப்போம்.

நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 25ல் ஒருவர் கோடீஸ்வரராக உள்ளார். நகரின் மக்கள் தொகையில் 4.63 சதவீதம் பேருக்கு 60 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது. அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நான்காவது நகரம் தான் நியூயார்க் ஆகும்.

மொனாகோ
உலகிலேயே மேற்கு ஐரோப்பாவில் உள்ள மொனாகோ நகரில் தான் அதிக அளவில் கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். அங்கு வசிப்பவர்களில் 29 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் தான்.

ஜுரிச்
சுவிட்சர்லாந்தின் பெரிய நகரான ஜுரிச்சில் தான் மொனாகோவுக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஜுரிச் வாசிகளில் 27 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

ஜெனிவா
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் தான் ஜுரிச்சை அடுத்த அதிக அளவில் கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள். அந்த நகரின் மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

பெரும் பணக்காரர்கள்
உலகிலேயே நியூயார்க் நகரில் தான் அதிக அளவில் பெரும் பணக்காரர்கள் வசிக்கிறார்கள் என்று வெல்த் இன்சைட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications