என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது
92 வயது பாட்டியை அடித்த 102 வயது தாத்தா அடித்துள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.
[இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!]

வாக்குவாதம்
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.

வாக்குமூலம்
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று விடுவித்தனர். அவர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பாட்டி எப்படி இருக்கிறார்?
தாத்தா, பாட்டி பெயர்களை போலீஸார் வெளியிடவில்லை.ஏன் சண்டை நடந்தது என்பதையும் வெளியிடவில்லை. பாட்டி என்ன ஆனார், பத்திரமாக இருக்கிறாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

இதுதான் முதல் முறை
தாத்தா மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை கிடைக்குமாம். 102 வயதில் அடிதடி வழக்கில் ஒரு தாத்தா கைதாகியிருப்பது ஆஸ்திரேலியாவில் இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications