2வது மாடியில் இருந்து விழுந்தும் காயமின்றி உயிர் பிழைத்த குழந்தை: வியக்க வைக்கும் வீடியோ
ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 14 மாத பெண் குழந்தை காயம் இன்றி உயிர் பிழைத்துள்ளது.
பிரேசிலில் உள்ள சியாரா மாநில தலைநகர் போர்டாலெசாவில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து 14 மாத பெண் குழந்தை தரையில் வந்து விழுந்தது. மாடியில் இருந்து விழுகையில் குழந்தையின் முகம் தான் தரையில் முதலில் பட்டது.
தரையில் விழுந்த குழந்தை சில நொடிகளில் அதுவாக எழுந்தது. அதன் பிறகு ஒவ்வொருவராக ஓடி வந்தனர். இதற்கிடையே தாய் வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தும் குழந்தை சிறு காயம் இன்றி உயிர் பிழைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
குழந்தை விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications