சோனியாவுக்கு எதிரான வழக்கு- அமெரிக்க நீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: சீக்கியர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் தவைவர் சோனியாகந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1984ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தொடர்புள்ள காங்கிரஸ்காரர்களுக்கு சோனியாகாந்தி பாதுகாப்பு அளிப்பதாக கூறி 'நீதிக்கான சீக்கியர்' என்ற அமைப்பு சார்பில் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் வழக்கில் சோனியா தரப்பில் இருந்து ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரமும் அதைச்சார்ந்த சம்பவங்களும் முழுக்க இந்தியாவில் நடந்ததால் அமெரிக்க நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications