இசையை ரசித்துக் கொண்டிருந்த தந்தை... வாஷிங்மெஷினில் விழுந்து பலியான இரு குழந்தைகள்
பெய்ஜிங்: சீனாவில், வாஷிங்மிஷினில் தவறி விழுந்த இரு குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாகப் பலியானார்கள்.
சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த குயோஷி நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களது தாய் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்பாரா விதமாக வாஷிங்மிஷினிற்குள் விழுந்து விட்டன. சமையல் அறையில் இருந்த அவர்களது தாய் இதனைக் கவனிக்கவில்லை. இதனால், வாஷிங்மிஷினிற்குள் விழுந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாகப் பலியானார்கள்.
பலியான குழந்தைகளின் வயது முறையே 3 மற்றும் 2 எனச் சொல்லப்படுகிறது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்த போது குழந்தைகளின் தந்தை வீட்டில் தான் இருந்துள்ளார். இசையை ரசித்தபடி இருந்த அவரின் காதுகளுக்கு குழந்தைகளின் அபயக் குரல் கேட்கவில்லையாம்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications